சென்னை: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனுக்கான 10 அணிகளின் கேப்டன்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அணிகளின் புதிய தலைவர்கள் மற்றும் அவர்களின் அணிகள் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளன.
2025 ஐபிஎல் கேப்டன்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் – ருதுராஜ் கெய்க்வாட்
மும்பை இந்தியன்ஸ் – ஹர்திக் பாண்ட்யா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ரஜத் படிதார்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – அஜிங்க்யா ரஹானே
ராஜஸ்தான் ராயல்ஸ் – சஞ்சு சாம்சன்
டெல்லி கேபிடல்ஸ் – அக்சர் பட்டேல்
பஞ்சாப் கிங்ஸ் – ஷ்ரேயாஸ் அய்யர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பேட் கம்மின்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரிஷப் பந்த்
குஜராத் டைட்டன்ஸ் – ஷுப்மான் கில்
இந்த அறிவிப்புகள் அணிகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன. 2025 ஐபிஎல் சீசன் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெற உள்ளது. எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்பதற்கான பரபரப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.